Resistance Thermometer (மின்தடை வெப்பமானி)
மின்தடை வெப்பமானி அல்லது மின்தடை வெப்ப அளவி ( resistance thermometer ) என்பது வெப்பநிலையை அளக்க வெப்பத்தால் மாறும் மின்தடையைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஓர் அளக்கும் கருவி (அளவி). வெப்பநிலை உயர்ந்தால், ஒரு பொருளில் உள்ள அணுக்கள் கூடுதலான வீச்சுடன் அதிரும். இதனால் அப்பொருளில் மின்னோட்டம் தரும் எதிர்மின்னிகளின் ஓட்டம் கூடுதலாகத் தடைபடும். எனவே மின்தடை கூடும். இந்த கூடும் மின் தடையை அளப்பதன் வழியாக வெப்பநிலையை அளக்கலாம். மென்படல பிளாட்டினம் மின் தடைவெப்பமானி (மின் தடை வெப்ப அளவி) ஒரு தடையின் வெப்பக்குணகம், � ("ஆல்ஃபா"), என்பது அதன் மின்தடையானது ஒரு பாகை வெப்பநிலை உயர்வுக்கு எந்த அளவு (எவ்வளவு பங்கு) மாறுகின்றது என்பதாகும். t°C வெப்பநிலையில் ஒரு கம்பிச் சுருளின் மின்தடை � � என்றும் அதன் மின்தடை 0 °C யில் � 0 என்றும் அந்த குறிப்பிட்ட கம்பிச்சுருளின் வெப்ப மின்தடை குணக எண் � என்றும் கொண்டால் வெப்பக் குணகத்தைக் கீழ்க்காணுமாறு எழுதலாம்: � = � � − � 0 � 0 � � 0 = 0°C இல் மின...